பயனர் பேச்சு:Manikandan manigandan/மணல்தொட்டி

திருத்தம்

தொகு

1)ஒட்டர் சாதி வேறு பண்டி கொட்டா சாதி வேறு. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


https://indiankanoon.org/doc/1265668/


2) நண்பரே ஒட்ட இனத்தில் பல சாதிகள் உள்ளது நீங்கள் ஒட்டர் மட்டும் எழுதி அதனில் மாற்று எழுத கூடாது. ஒட்ட செட்டியார்,ஒட்ட நாயகர், சூறைமரி ஒட்டர்,நெல்லூர்பெட்டை ஒட்டர் என பல பிரிவுகள் உள்ளது. எங்களது ஒட்டர் சாதியினை தாங்கள் பண்டி கொட்டா சாதியில் இணைதிருபது மிகவும் தவறு. மேலும் ஒட்ட செட்டியார் பெயரில் நீங்கள் கட்டுரை தேடி எழுதுங்கள் இல்லை என்றால் என் பாட்டனார்களிடம் கேட்டு என்னை எழுத அனுமதி தாருங்கள்.. இங்கு ஒட்ட செட்டியார் சாதி மறைந்து வருகிறது. இதனை சரி செய்ய தாங்கள் உதவி புரியுமாறு கேட்டுகொள்கிறேன் ஒட்ட செட்டியார் சாதிகான சான்று

http://lsi.gov.in › bitstreamPDF Glossary of Caste Names, Tiruchirappalli

Return to the user page of "Manikandan manigandan/மணல்தொட்டி".