- அகராதி - அகரமுதலி
- அக்னி - நெருப்பு, தீ
- அங்கம் - உறுப்பு
- அங்கத்தினர் - உறுப்பினர்
- அதிகாரி - அலுவலர்
- அதீதம் - மிகை
- அந்நியம் - அயல்
- அந்நியர் -அயலார்/அயலவர்
- அதிபதி, அதிபர் -
முதல்வன், உரிமையாளன்
- அத்தியாயம் - இயல், நூற்பிரிவு
- அஞ்ஞானம் - அறியாமை
- அபிவிருத்தி - வளர்ச்சி
- அபிடேகம் (அபிஷேகம்) - திருமுழுக்கு
- அபூர்வ - அரிய
- ஆதி - முதல்
- அந்தம் - முடிவு
- அர்த்தம் - பொருள்
- அர்ப்பணம் - படையல்
- அர்ப்பணிக்கிறேன் - உரித்தாக்குகிறேன்
- அதிர்ஷ்டம் - பேறு; கொடுப்பினை; நல்லவேளை
- அதிர்ஷ்டவசமாக - நல்லவேளையாக
- அதிகரி - கூட்டு
- அதிகம் - கூடுதல்; மிகை
- அதி - மிகு; மிகை
- அலங்காரம் - ஒப்பனை; அணியழகு
- அக்கிரமம் - அடாச்செயல்
- அட்சதை - மங்கலத்தூவி, மங்கலவரிசி
- அட்சயபாத்திரம் - அருகாக்கலம்
- அதமம் - தீங்கு
- அதிகம் - மிகுதி
- அநுக்கிரகம் - அருள்
- அநீதம் - நீதியின்மை
- அநியாயம் - முறையின்மை
- அநுதினம் - நாள்தோறும்
- அனந்த சயனம் - அறிதுயில்
- அநுபல்லவி - தொடுப்பு
- ஆயுதம் - கருவி
- ஆச்சரியம் - வியப்பு
- ஆலயம் - கோவில்
- ஆயுள் - வாழ்நாள்
- ஆதிவாசி - பழங்குடி
- ஆபரணம் - அணிகலன்
- ஆசாரம் - ஒழுங்கு
- இஷ்டம் - விருப்பம்
- இதிகாசம் - காவியம்
- இச்சை - விருப்பம்
- உபதேசம் -
நல்லுரை, அறிவுரை
- உபயோகம் - பயன்
- உத்தியோகம் - வேலை
- உத்தியோகப்பூர்வ - முறையான
- உபகாரம் - உதவி
- உபத்திரவம் - தொந்திரவு
- உபயம் - நன்றி; கொடை
- உக்கிரம் -கொடுமை
- உண்மை -சத்தியம்
|
- அதீத - விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது)
- கஷ்டம் - துன்பம்; சிரமம்
- கலாசாலை - பல்கலைக்கழகம்
- கலாநிதி - முனைவர்
- கிராமம் - சிற்றூர்
- கிருகப் பிரவேசம் - புதுமனை புகு விழா; புதுமனை புகுதல்
- கிருஷ்ணன் - கண்ணன்
- கீதம் - பாடல்; பாட்டு; பண்
- கும்பாபிசேகம் - குடமுழுக்கு
- கவிதை - பா
- காயம்- உடல்
- கண் - விழி
- சனாதன - தொன்மை
- சந்தோசம் - மகிழ்ச்சி
- சுய - தன்
- சக்தி - ஆற்றல்
- சங்கீதம் - இசை
- சிநேகம் - நட்பு
- சிநேகிதன் - நண்பன், தோழன்
- சிநேகிதி - தோழி
- சமுத்திரம் - பெருங்கடல்
- சகோதரன் - உடன் பிறந்தவன்
- சகோதரி - உடன் பிறந்தவள்
- சக - உடன்
- சரசுவதி - கலைமகள்
- சௌக்கியம் - நலம்
- சாதாரண - இயல்பான
- சரித்திரம் - வரலாறு
- சத்தியம் - வாய்மை; உண்மை
- சம்மேளனம் - கூட்டமைப்பு
- சொப்பனம் - கனவு
- சாதம் - சோறு
- சுவாசம் -மூச்சு
- சுபம்- நன்மை
- சூன்யம்- வெற்றிடம்
- சமாதி- இறப்பு நிலை
- ஞானம் - அறிவு; பேரறிவு
- ஞாபகம் - நினைவு
- தேசம் - நாடு
- தத்துவம் - மெய்யியல்; கோட்பாடு
- தினம் - நாள்
- தியாகம் - ஈகை
- துவேஷம் - வெறுப்பு
- நவீனம் - புதுமை; புதினம்
- நவம் - ஒன்பது
- நாமம் - பெயர்
- நாசி - மூக்கு
- நதி - ஆறு
- நட்டம் - இழப்பு
- நட்சத்திரம் - விண்மீன்
- நாயகன் - தலைவன்
- நாயகி - தலைவி
- பிரதேசம், பிராந்தியம் - நிலப்பரப்பு, வட்டாரம், நிலப்பகுதி
- பிரதிநிதி - சார்பாளர்
- புத்தகம் - நூல்
- பௌதீகம் - இயல்பியல்
- பிரசுரம் - பதிப்பு
- பிரவேசம் - நுழைவு
- பிரதானம் - முதன்மை
- பிரச்சாரம் - பரப்புரை
- பிரியம் - பாசம்; அன்பு
- பிரேமம், பிரேமை - காதல்; மையல்
- பிரார்த்தனை - வேண்டுதல்
- பகவான் - கடவுள்
- பண்டிதர், பண்டிட் - புலவர்; அறிஞர்
- பிரதமர் - தலைமை அமைச்சர்
- பாசை, பாஷை - மொழி
- பந்தம் - பிணைப்பு; உறவு; நட்பு
- பிராணி - விலங்கு
- பூமி - புவி
- புத்திரி - மகள்
- புத்திரன் - மகன்
- பூர்வ - முன்; (பூர்வஜென்மம் - > முற்பிறப்பு)
- புனர் - மறு (புனர்வாழ்வு -> மறுவாழ்வு)
- பிரஜை - குடிமகன் / குடிமகள்
- பீடம் - மேடு; மேடை
- பொக்கிஷம் - கருவூலம்
- புஷ்பம் - மலர்
- பிரதி - படி; ஒவ்வொரு; தோறும் (பிரதி ஞாயிறு -> ஞாயிறுதோறும்)
- பரீட்சை - தேர்வு; சோதனை
- பத்திரிகை - ஏடு
- பிரயாணம் - செலவு
- பிரயோஜனம் - பயன்
- பிரகாரம் - சுற்று
- பிரத்யேக - சிறப்பான; தனித்துவமான
- புருஷன் - கணவன்; ஆண்
- பிரேதம் - பிணம்
- பஞ்சாயத்து - ஊராட்சி
- பண்டிகை - திருநாள்
- பரகாயம்- பிற உடல்
- பிரவேசம்- புகுதல், செல்லுதல்
- பிராணாயாமம்- சுவாசம்
- மரணம் - இறப்பு
- மத்திய - நடு
- மெஞ்ஞானம் - மெய்யியல் (முன்பே தததுவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்)
- மந்தி்ரி - அமைச்சர்
- முக்தி, முத்தி - வீடு பேறு
- மித்திரன் - நண்பன்
- மண்டபம் - கூடம்
- மகிஷம் - எருமை
- யுவதி - இளம் பெண்
- யுவ - இளைய
- யுவன்- இளைஞன்
- யுத்தம் - போர்
- ராஜா - கோ; வேள்; மன்னன்; அரசன்
- ராணி - அரசி
- ரசாயனம் - வேதி; வேதியியல்
- ராச்சியம் - அரசு; பேரரசு
- லஷ்மி - திருமகள்
- லோகம் - உலகம்; பார்; வையம்; வையகம்; கு; கூ; குவலயம்
- வார்த்தை - சொல்
- விஞ்ஞானம் - அறிவியல்
- வனம் - காடு
- வாயு - வளி
- வைத்தியம் - மருந்து, மருத்துவம்
- வித்யாலயம் - பள்ளி
- விஸ்தீரணம் - பரப்பளவு; பரப்பு
- விஷ்ணு - திரு்மால்
- வருஷம் - ஆண்டு
- விசேஷம் - சிறப்பு
- விவாகம் - திருமணம்
- விவாகரத்து - மணமுறிவு
- வரதட்சணை - சீர்வரிசை
- வாகனம் - வண்டி
- வாலிபம் - இளமை
- வயோதிகம் - முதுமை
- வஸ்து - பொருள்
- விஷம் - நஞ்சு
- விருட்சம் - மரம்
- விருத்தி - பெருக்கம்
- விரோதம் - பகை
- ஜனனம் - பிறப்பு
- ஜலம் - நீர்
- ஜீவன் - உயிர்
- ஜீவிதம் - வாழ்க்கை
- ஜீவனம் - பிழைப்பு
- ஜோடி - இணை
- ஜோடித்தல் - அழகூட்டல்
- ஜோதி - ஒளி
- ஜாக்கிரதை - கவனம்
- ஜமீன்தார் - நிலக் கிழார்
- ஸ்தலம் - இடம்
- ஸ்திரீ - பெண்
|