பயனர் பேச்சு:Natkeeran/சமசுகிருதம் தமிழ் ஒத்தசொற்கள்

Add topic
Active discussions

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

தொகு

 • அகராதி - அகரமுதலி
 • அக்னி - நெருப்பு, தீ
 • அங்கம் - உறுப்பு
 • அங்கத்தினர் - உறுப்பினர்
 • அதிகாரி - அலுவலர்
 • அதீதம் - மிகை
 • அந்நியம் - அயல்
 • அந்நியர் -அயலார்/அயலவர்
 • அதிபதி, அதிபர் - முதல்வன், உரிமையாளன்
 • அத்தியாயம் - இயல், நூற்பிரிவு
 • அஞ்ஞானம் - அறியாமை
 • அபிவிருத்தி - வளர்ச்சி
 • அபிடேகம் (அபிஷேகம்) - திருமுழுக்கு
 • அபூர்வ - அரிய
 • ஆதி - முதல்
 • அந்தம் - முடிவு
 • அர்த்தம் - பொருள்
 • அர்ப்பணம் - படையல்
 • அர்ப்பணிக்கிறேன் - உரித்தாக்குகிறேன்
 • அதிர்ஷ்டம் - பேறு; கொடுப்பினை; நல்லவேளை
 • அதிர்ஷ்டவசமாக - நல்லவேளையாக
 • அதிகரி - கூட்டு
 • அதிகம் - கூடுதல்; மிகை
 • அதி - மிகு; மிகை
 • அலங்காரம் - ஒப்பனை; அணியழகு
 • அக்கிரமம் - அடாச்செயல்
 • அட்சதை - மங்கலத்தூவி, மங்கலவரிசி
 • அட்சயபாத்திரம் - அருகாக்கலம்
 • அதமம் - தீங்கு
 • அதிகம் - மிகுதி
 • அநுக்கிரகம் - அருள்
 • அநீதம் - நீதியின்மை
 • அநியாயம் - முறையின்மை
 • அநுதினம் - நாள்தோறும்
 • அனந்த சயனம் - அறிதுயில்
 • அநுபல்லவி - தொடுப்பு

தொகு

 • ஆயுதம் - கருவி
 • ஆச்சரியம் - வியப்பு
 • ஆலயம் - கோவில்
 • ஆயுள் - வாழ்நாள்
 • ஆதிவாசி - பழங்குடி
 • ஆபரணம் - அணிகலன்
 • ஆசாரம் - ஒழுங்கு

தொகு

 • இஷ்டம் - விருப்பம்
 • இதிகாசம் - காவியம்
 • இச்சை - விருப்பம்

தொகு

தொகு

 • உபதேசம் - நல்லுரை, அறிவுரை
 • உபயோகம் - பயன்
 • உத்தியோகம் - வேலை
 • உத்தியோகப்பூர்வ - முறையான
 • உபகாரம் - உதவி
 • உபத்திரவம் - தொந்திரவு
 • உபயம் - நன்றி; கொடை
 • உக்கிரம் -கொடுமை
 • உண்மை -சத்தியம்

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

 • அதீத - விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது)

தொகு

 • கஷ்டம் - துன்பம்; சிரமம்
 • கலாசாலை - பல்கலைக்கழகம்
 • கலாநிதி - முனைவர்
 • கிராமம் - சிற்றூர்
 • கிருகப் பிரவேசம் - புதுமனை புகு விழா; புதுமனை புகுதல்
 • கிருஷ்ணன் - கண்ணன்
 • கீதம் - பாடல்; பாட்டு; பண்
 • கும்பாபிசேகம் - குடமுழுக்கு
 • கவிதை - பா
 • காயம்- உடல்
 • கண் - விழி

தொகு

தொகு

 • சனாதன - தொன்மை
 • சந்தோசம் - மகிழ்ச்சி
 • சுய - தன்
 • சக்தி - ஆற்றல்
 • சங்கீதம் - இசை
 • சிநேகம் - நட்பு
 • சிநேகிதன் - நண்பன், தோழன்
 • சிநேகிதி - தோழி
 • சமுத்திரம் - பெருங்கடல்
 • சகோதரன் - உடன் பிறந்தவன்
 • சகோதரி - உடன் பிறந்தவள்
 • சக - உடன்
 • சரசுவதி - கலைமகள்
 • சௌக்கியம் - நலம்
 • சாதாரண - இயல்பான
 • சரித்திரம் - வரலாறு
 • சத்தியம் - வாய்மை; உண்மை
 • சம்மேளனம் - கூட்டமைப்பு
 • சொப்பனம் - கனவு
 • சாதம் - சோறு
 • சுவாசம் -மூச்சு
 • சுபம்- நன்மை
 • சூன்யம்- வெற்றிடம்
 • சமாதி- இறப்பு நிலை

தொகு

 • ஞானம் - அறிவு; பேரறிவு
 • ஞாபகம் - நினைவு

தொகு

தொகு

தொகு

 • தேசம் - நாடு
 • தத்துவம் - மெய்யியல்; கோட்பாடு
 • தினம் - நாள்
 • தியாகம் - ஈகை
 • துவேஷம் - வெறுப்பு

தொகு

 • நவீன - புதிய
 • நவீனம் - புதுமை; புதினம்
 • நவம் - ஒன்பது
 • நாமம் - பெயர்
 • நாசி - மூக்கு
 • நதி - ஆறு
 • நட்டம் - இழப்பு
 • நட்சத்திரம் - விண்மீன்
 • நாயகன் - தலைவன்
 • நாயகி - தலைவி

தொகு

 • பிரதேசம், பிராந்தியம் - நிலப்பரப்பு, வட்டாரம், நிலப்பகுதி
 • பிரதிநிதி - சார்பாளர்
 • புத்தகம் - நூல்
 • பௌதீகம் - இயல்பியல்
 • பிரசுரம் - பதிப்பு
 • பிரவேசம் - நுழைவு
 • பிரதானம் - முதன்மை
 • பிரச்சாரம் - பரப்புரை
 • பிரியம் - பாசம்; அன்பு
 • பிரேமம், பிரேமை - காதல்; மையல்
 • பிரார்த்தனை - வேண்டுதல்
 • பகவான் - கடவுள்
 • பண்டிதர், பண்டிட் - புலவர்; அறிஞர்
 • பிரதமர் - தலைமை அமைச்சர்
 • பாசை, பாஷை - மொழி
 • பந்தம் - பிணைப்பு; உறவு; நட்பு
 • பிராணி - விலங்கு
 • பூமி - புவி
 • புத்திரி - மகள்
 • புத்திரன் - மகன்
 • பூர்வ - முன்; (பூர்வஜென்மம் - > முற்பிறப்பு)
 • புனர் - மறு (புனர்வாழ்வு -> மறுவாழ்வு)
 • பிரஜை - குடிமகன் / குடிமகள்
 • பீடம் - மேடு; மேடை
 • பொக்கிஷம் - கருவூலம்
 • புஷ்பம் - மலர்
 • பிரதி - படி; ஒவ்வொரு; தோறும் (பிரதி ஞாயிறு -> ஞாயிறுதோறும்)
 • பரீட்சை - தேர்வு; சோதனை
 • பத்திரிகை - ஏடு
 • பிரயாணம் - செலவு
 • பிரயோஜனம் - பயன்
 • பிரகாரம் - சுற்று
 • பிரத்யேக - சிறப்பான; தனித்துவமான
 • புருஷன் - கணவன்; ஆண்
 • பிரேதம் - பிணம்
 • பஞ்சாயத்து - ஊராட்சி
 • பண்டிகை - திருநாள்
 • பரகாயம்- பிற உடல்
 • பிரவேசம்- புகுதல், செல்லுதல்
 • பிராணாயாமம்- சுவாசம்

தொகு

 • மரணம் - இறப்பு
 • மத்திய - நடு
 • மெஞ்ஞானம் - மெய்யியல் (முன்பே தததுவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்)
 • மந்தி்ரி - அமைச்சர்
 • முக்தி, முத்தி - வீடு பேறு
 • மித்திரன் - நண்பன்
 • மண்டபம் - கூடம்
 • மகிஷம் - எருமை

தொகு

 • யுவதி - இளம் பெண்
 • யுவ - இளைய
 • யுவன்- இளைஞன்
 • யுத்தம் - போர்

தொகு

 • ராஜா - கோ; வேள்; மன்னன்; அரசன்
 • ராணி - அரசி
 • ரசாயனம் - வேதி; வேதியியல்
 • ராச்சியம் - அரசு; பேரரசு

தொகு

 • லஷ்மி - திருமகள்
 • லோகம் - உலகம்; பார்; வையம்; வையகம்; கு; கூ; குவலயம்

தொகு

 • வார்த்தை - சொல்
 • விஞ்ஞானம் - அறிவியல்
 • வனம் - காடு
 • வாயு - வளி
 • வைத்தியம் - மருந்து, மருத்துவம்
 • வித்யாலயம் - பள்ளி
 • விஸ்தீரணம் - பரப்பளவு; பரப்பு
 • விஷ்ணு - திரு்மால்
 • வருஷம் - ஆண்டு
 • விசேஷம் - சிறப்பு
 • விவாகம் - திருமணம்
 • விவாகரத்து - மணமுறிவு
 • வரதட்சணை - சீர்வரிசை
 • வாகனம் - வண்டி
 • வாலிபம் - இளமை
 • வயோதிகம் - முதுமை
 • வஸ்து - பொருள்
 • விஷம் - நஞ்சு
 • விருட்சம் - மரம்
 • விருத்தி - பெருக்கம்
 • விரோதம் - பகை

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

 • ஷாந்தி - அமைதி

தொகு

 • ஜனனம் - பிறப்பு
 • ஜலம் - நீர்
 • ஜீவன் - உயிர்
 • ஜீவிதம் - வாழ்க்கை
 • ஜீவனம் - பிழைப்பு
 • ஜோடி - இணை
 • ஜோடித்தல் - அழகூட்டல்
 • ஜோதி - ஒளி
 • ஜாக்கிரதை - கவனம்
 • ஜமீன்தார் - நிலக் கிழார்


தொகு

 • ஸ்தலம் - இடம்
 • ஸ்திரீ - பெண்

தொகு

 • ஹாஸ்யம் - நகைச்சுவைவெளி இணைப்புகள்தொகு

Return to the user page of "Natkeeran/சமசுகிருதம் தமிழ் ஒத்தசொற்கள்".