பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்2

இருப்பிடம்

தொகு

இருப்பிடம் என்ற தலைப்புக்குப் பதிலாக அமைவிடம் என இருப்பது நல்லது. ஊரின் பெயர் சிங்காநல்லூரா அல்லது சிங்கநல்லூரா?--Kanags \உரையாடுக 09:55, 9 சூன் 2016 (UTC)Reply

இருப்பிடம் குறித்த தகவல், தகவல் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 09:27, 21 சூன் 2016 (UTC)Reply
இருப்பிடம் என்பதற்குப் பதிலாக அமைவிடம் என்றே மாற்றக் கோரினேன்.--Kanags \உரையாடுக 02:56, 22 சூன் 2016 (UTC)Reply

ஆலோசனைகள்

தொகு

\\இக்கோவிலில் அங்காளம்மன் தாயாருக்குச் சன்னதி உள்ளது\\ என்பதை இக்கோவிலில் அங்காளம்மனுக்கு (தனி) சன்னதி உள்ளது. என மாற்றலாம். பகுப்பில் மாநிலத்திலுள்ள என மாற்றலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:09, 21 சூன் 2016 (UTC)Reply

தானியங்கியால் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏற்ப இவ்வாறு செய்யமுடியவில்லை. அனைத்துக்கும் பொதுவான வாக்கிய அமைப்பைக் கொடுத்துள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:03, 10 சூலை 2016 (UTC)Reply

பக்கத்தைப் பூட்டுதல்

தொகு

@Neechalkaran: இப்பக்கத்தில் இருந்தே தானியக்கக் கட்டுரைகளுக்கான வடிவமைப்பு பெறப்படுவதால், திருத்தங்களும் முடிந்து தானியக்கப் பதிவேற்றம் தொடங்கும் முன் இப்பக்கத்தைப் பூட்டுதல் அவசியம் என்று கருதுகிறேன். உரிய நேரத்தில் நினைவூட்டுங்கள். --இரவி (பேச்சு) 12:15, 21 பெப்ரவரி 2017 (UTC) இது பொதுவெளியில் உள்ள பக்கம் இல்லை என்பதால் இதில் அறிந்தவரைத் தவிர மற்றவருக்கு இதுதான் மூலம் எனத் தெரியாது. மேலும் எனக்கு உள்ள அணுக்கத்தால் அதை மீட்டெடுக்க மற்றவர் உதவி தேவைப்படுவதால் பூட்ட வேண்டாம். மற்றங்கள் நடந்தால் மீண்டும் தானியங்கியை இயக்கிவிட்டலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:47, 21 பெப்ரவரி 2017 (UTC)

Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்2".