நிவேதா தொகு

நான் சேலத்தில் இருந்து வருகிறேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் ஆசிரியராக பனியாற்றி தமிழை வளர்ப்பதே எனது குறிக்கோளாகும். நான் அறிவியல் நாடகத்தில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றிப்பெற்றுள்ளேன்.

என் தோழிகள் தொகு

  • இந்துமதி
  • கவிநயா
  • நிவேதா
  • கயல்விழி

என் பிடித்தமான இடங்கள் தொகு

  1. திருப்பதி
  2. சென்னை
  3. ஆஸ்திரேலியா

எனக்கு பிடித்த புலவர் தொகு

  1. திருவள்ளுவர்
  2. பாரதியார்
  3. கம்பர்

குறிப்பு தொகு

அதியமான் கல்லூரி[1]

தகவல் தொகு

திருவள்ளுவர்[2]எழுதிய நூல் திருக்குறள். இதில் 1330 குறள்கள் 133 அதிகாரங்கள் உள்ளன. இவை அறத்துப்பால், இன்பத்துப்பால், பொருட்ப்பால் என்பனவாகும். இவருக்கு செந்நாப்போதார், பென்பாற்புலவர், தெய்வப்புலவர் போன்ற சிறப்புமிக்க பெயர்கள் உள்ளன.

சான்று தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sugi_preethi/01&oldid=2457731" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Sugi preethi/01".