பயனியர் புரடக்சன்சு

பயனியர் புரடக்சன்சு (Pioneer Productions) என்பது ஒரு ஐக்கிய இராச்சியத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உருவாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 500 மணித்தியாலங்களுக்கு மேலான அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளைத் தயாரித்து உள்ளது. பல பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளாராக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனியர்_புரடக்சன்சு&oldid=1381831" இருந்து மீள்விக்கப்பட்டது