பயன்பாட்டுச் சுழற்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்திறன் உற்பத்தியில் பயன்பாட்டுச் சுழற்சி என்பது உற்பத்தி செய்யப்பட்ட மின்திறனை, மின்செலுத்தும் கம்பிகளில் அனுப்புதலை குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் "Wheeling" என்று குறிப்பிடுகின்றனர்.
மின்திறன் வலையமைப்பு, மின்கடத்தல் வலையமைப்பு மற்றும் மின்பகிர்வு வலையமைப்பு என்று இருவகைப்படும். மின்கடத்தல் வலையமைப்பு, மின்திறன் உற்பத்தி நிலையத்திற்கும் துணைமின் நிலையத்திற்கும் இடையே உள்ள வலையமைப்பை குறிப்பதாகும். மின்பகிர்வு வலையமைப்பு, துணைமின் நிலையத்திற்கும் உபயோகபயன்பாட்டிர்க்கும் இடையே உள்ள வலையமைப்பை குறிப்பதாகும்.