பயல் சக்யா

நேபாள வடிவழகு மாதிரி

பயல் சக்யா (Payal Shakya) நேபாளத்தில் பிறந்த ஆத்திரேலிய வடிவழகு மாதிரியாவார். . காத்மாண்டுவில் உள்ள வீரேந்திரா பன்னாட்டுய் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2004 ஆம் ஆண்டு நேபாள அழகிப்போட்டியில் வெற்றி பெற்றார்.[1][2] தற்போது ஆத்திரேலியாவின் சிட்னி நகரத்தில் வசித்து வருகிறார். ஆத்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஆப்டசு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேபாள அழகியாக இருந்தபோது, பயல் ஈரநிலங்களையும் காண்டாமிருகங்களையும் காப்பாற்ற வேலை செய்தார். புற்றுநோய் நிவாரண சங்கத்தின் தூதராகவும் இருந்தார்.[3]

பயல் சக்யா
Payal Shakya
சிட்னியில் மொய் முடி திருத்தகம் திறப்பு விழாவில்
தாய்மொழியில் பெயர்पायल शाक्य
பிறப்பு14 சனவரி 1986 (1986-01-14) (அகவை 38)
காட்மாண்டு, நேபாளம்
தேசியம்ஆத்திரேலியன்
பணிவடிவழகி
அறியப்படுவதுநேபாள உலக அழகி 2004
உயரம்1.65 m (5 அடி 5 அங்)
பட்டம்நேபாள உலக அழகி 2004
முன்னிருந்தவர்பிரிதி சிட்டூலா
பின்வந்தவர்ச்கரிகா கேசி
வாழ்க்கைத்
துணை
சரூன் தம்ரகர் (2011 முதல்)
பிள்ளைகள்சாகசு தம்ரகர்

21 நவம்பர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று, சிட்னியில் உக்லிசு இசைக்குழுவின் முன்னணி பாடகரான சருண் தம்ரகரை பயல் மணந்து கொண்டார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Payal Shakya crowned Miss Nepal 2004" இம் மூலத்தில் இருந்து 12 August 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040812094106/http://www.kantipuronline.com/kolnews.php?&nid=15601. பார்த்த நாள்: 4 November 2021. 
  2. "Big in Nepal: The pop star and beauty queen couple living incognito in Sydney's suburbs". https://www.sbs.com.au/language/nepali/en/article/big-in-nepal-the-pop-star-and-beauty-queen-couple-living-incognito-in-sydneys-suburbs/u2hf15yeo. 
  3. "Our Team". Small Earth Australia. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  4. "With Love... - Teenz".
  5. "Sarun and Payal Get Married". Lexlimbu. December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயல்_சக்யா&oldid=3919491" இலிருந்து மீள்விக்கப்பட்டது