பயாத் சட்டமன்றத் தொகுதி

பயாத் சட்டமன்றத் தொகுதி (Bayad Assembly constituency) (தொகுதி வரிசை எண்:32) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஆரவல்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு பிகுசின்ஜி சதுர்சின்ஜி பர்மர் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பயாத்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஆரவல்லி மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்246,019[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தவல்சிங் ஜாலா
கட்சிசுயேட்சை எம். எல். ஏ.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. பயாத் தாலுகா
  2. மல்பூர் தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 உதேசின் ஜலா பாரதிய ஜனதா கட்சி
2012 மகேந்திரசிங் வகேலா இந்திய தேசிய காங்கிரஸ்
2017 தவல்சிங் ஜாலா
2019 (இடைத்தேர்தல்) ஜசுபாய் படேல்
2022 தவல்சிங் ஜாலா சுயேட்சை எம். எல். ஏ.

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாத்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3849489" இலிருந்து மீள்விக்கப்பட்டது