பயிர் உருவகப்படுத்துதல் மாதிரி

பயிர் உருவகப்படுத்துதல் மாதிரி (Crop Simulation Model - CSM) ஓர் உருவகப்படுத்துதல் மாதிரியாகும், இது வானிலை, மண் நிலைகள் மற்றும் பயிர் மேலாண்மை ஆகியவற்றால் பயிரின் வளர்ச்சி மற்றும் அதன் வளர்ச்சிச் செயல்முறைகளை விவரிக்கிறது.[1][2][3] பொதுவாக, இத்தகைய மாதிரிகள் குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளை அடையும் நேரத்தை மதிப்பிடுகின்றன, பயிர் கூறுகளின் உயிர்ப்பொருள் (எ.கா., இலைகள், தண்டுகள், வேர்கள் மற்றும் அறுவடை செய்யக்கூடிய பொருட்கள்) அவை காலப்போக்கில் மாறுகின்றன, மேலும் மண்ணின் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள்.

கணக்கீட்டு வகைகள்

தொகு

பயிர் உருவகப்படுத்துதல் மாதிரிக் கணக்கீடானது கீழ்காணும் 3 பிரிவாக வகைப்படுத்தபடுகிறது. அவைகளாவன,

1. புள்ளியியல் மாதிரி முறை ஓரிடத்தில் நிலவும் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு அவ்விடத்தில் ஏற்படும் விளைச்சல் கூடுதல், குறைதல் முறைகளைக் கணக்கிட்டு புள்ளி விவரங்கள் மூலம் அறிந்து கொள்ளல்.

2. இயந்திர மாதிரி முறை இது தாவரம் மற்றும் மண்ணின் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கியது. இது பொதுவாக குறுகிய காலப் பயிர்களுக்கு கணக்கீடு செய்வது. இது தாவரத்தின் தொடர் பரிணாமத்தை உள்ளடக்கியது.

3. செயல்பாட்டு மாதிரி முறை இது இயந்திர மாதிரி முறையை விட எளிதானது. சரியான கண்க்கீடுகளை உள்ளடக்கியது. பென்மேன் சமன்பாடு இதற்கு ஓர் உதாரணம்.

பொதுவாக பயன்படும் முறைகள்

தொகு
  1. கிராப்சிஸ்ட், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட பல வருட பல பயிர் பயிர் விளைச்சல் கணக்கீடு மாதிரி.
  2. ஏபிசிஐஎம், இது சி.எஸ்.ஐ.ஆ.ஓ குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "What Are Crop Simulation Models?". Agricultural Research Service, United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் May 23, 2014.
  2. Hoogenboom, Gerrit; White, Jeffrey W.; Messina, Carlos D. (2004). "From genome to crop: integration through simulation modeling". Field Crops Research 90 (1): 145–163. doi:10.1016/j.fcr.2004.07.014. Bibcode: 2004FCrRe..90..145H. 
  3. Chakrabarti, B. "Crop Simulation Models" (PDF). Indian Agricultural Research Institute. பார்க்கப்பட்ட நாள் May 23, 2014.
  1. "What Are Crop Simulation Models?". Agricultural Research Service, United States Department of Agriculture. Retrieved May 23, 2014.
  2. "Georgia Crop Simulation Model". Georgia Weather. Retrieved May 23, 2014.
  3. to:a b "CropSyst". Retrieved May 23, 2014.
  4. Hoogenboom, Gerrit; White, Jeffrey W.; Messina, Carlos D. "From genome to crop: integration through simulation modeling". doi:10.1016/j.fcr.2004.07.014.
  5. Chakrabarti, B. "Crop Simulation Models" (PDF). Indian Agricultural Research Institute. Retrieved May 23, 2014.
  6. to:a b Basso, Bruno; Cammarano, David; Carfagna, Elisabetta. "Review of Crop Yield Forecasting and Early Warning Systems" (PDF).
  7. Dourado-Neto, D.; Teruel, D. A.; Reichart, K.; Nielsen, D. R.; Frizzone, J. A.; Bacchi, O. O. S. "Principles of crop modeling and simulation: I. uses of mathematical models in agricultural science".
  8. APSIM