பயிர் விலகு தூரம்
வேளாண் நுட்பம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பயிர் விலகு தூரம் என்பது ஒரு பயிரின் வெவ்வேறு இரகங்களுக்கு இடையே ஏற்படும் இனக்கலப்பைத் தவிர்ப்பதற்காக பராமரிக்கப்படும் குறைந்தபட்ச இடைவெளி ஆகும். பயிர் விலகுதூரம் தன் மகரந்தச்சேர்க்கை உள்ள பயிர்களுக்கு குறைவாக இருக்கும்.