பரக்குன்று
பரக்குன்று என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மலையடி ஊராட்சிக்குட்பட்ட சிற்றூரகும்.[1][2] புனித ஜேம்ஸ் ஆர். சி. உயர்நிலைப்பள்ளி இங்குள்ள பள்ளியாகும். இரப்பர் விவசாயம் மூலம் இக்கிராமமானது அதிக வருவாயைப் பெறுகிறது. இந்துக்கள் மற்றும் கிறித்துவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.