பரங்கிமலை இரயில் நிலையம் (நூல்)

மருத்துவர் சென்பாலன் எழுதிய நூலாகும். துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடரில் இரண்டாவது நூலாக

பரங்கிமலை இரயில் நிலையம், மருத்துவர் சென்பாலன்[2] எழுதிய நூலாகும். துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடரில் இரண்டாவது நூலாகும். சிரம் தர விரும்பு என்னும் புதினத்தைத் தொடர்ந்து, மருத்துவர் சென்பாலன் எழுதிய இந்நூல் 2018-ம் ஆண்டு நடைபெற்ற அமேசான் கிண்டில் போட்டியில் வெற்றிபெற்ற நூலாகும்.[3][4][5][6]

பரங்கிமலை இரயில் நிலையம்
பரங்கிமலை இரயில் நிலையம்
நூலாசிரியர்சென்பாலன்
அட்டைப்பட ஓவியர்ராஜா ராமன்
நாடுஇந்தியா, மற்றும் உலகமுழுவதும்
மொழிதமிழ்
தொடர்கார்த்திக் ஆல்டோ
வகைகுற்றப் புதினம்
வெளியீட்டாளர்அமேசான் கிண்டில்
வெளியிடப்பட்ட நாள்
2018
ஊடக வகைநூல்
பக்கங்கள்107 [1]
முன்னைய நூல்சிரம் தர விரும்பு
அடுத்த நூல்மாயப்பெருநிலம்

முன்கதைச் சுருக்கம்

தொகு

இரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை விசாரனையை கார்த்திக் ஆல்டோ மேற்கொள்கிறார். அது கொலையா, விபத்தா? யார் கொலை செய்தது, ஏன் செய்தனர் என்பதை விரிவாக அலசுகிறது.

கதைமாந்தர்கள்

தொகு
  • காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ
  • இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்
  • பரங்கிமலை இரயில் நிலையம்

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம் (Detective Karthick Aldo series Book 2) (Tamil Edition) Kindle Edition".
  2. Parekh, Jheel. "Meet the doctor of Oman who is a Tamil writer for the world!".
  3. DIN. "அமேசான் போட்டியில் வென்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து". தினமணி.
  4. "அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!".
  5. "குழுக்கை: அமேசான் விருது வென்ற சென்பாலன்".
  6. "Amazon announces Pen to Publish winners in Hindi, English, and Tamil languages - India Education Diary".