பரதசேனாபதியம்

பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார்.[1] இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.

இவர் குறிப்பிடும் 5 இலக்கண நூல்கள் இசைத்தமிழ் இலக்கணமும், நாடகத்தமிழ் இலக்கணமும் கூறுபவை.

அவை
  1. இசைநுணுக்கம்
  2. இந்திரகாளியம்
  3. பஞ்சமரபு
  4. பரதசேனாபதியம்
  5. நாடகத்தமிழ்நூல்

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதசேனாபதியம்&oldid=1466358" இலிருந்து மீள்விக்கப்பட்டது