பரத நாட்டிய நூல்கள் பட்டியல்

பரதநாட்டிய நூல்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்களின் பட்டியல் பின்வருமாறு: (முழுமையானதல்ல)

எண் நூல் ஆசிரியர்
1 பரத சாஸ்திரம் பரத முனிவர்
2 அபிநய தர்ப்பணம் நந்திகேஸ்வரர்
3 பரதசேனாதிபதியம் ஆதிவாயிலர்
4 பரதசங்கிரமம் அறம்வளர்த்தவர்
5 அபிநயசாரசம்புடம் சேட்டலூர் நாராயண ஐயங்கார்
6 பரதக்கலை சித்தம் ரி கே இராசலட்சுமி, ரி ஆர் அருணாசலம்
7 ஸ்வபோத நவநீதம் மாங்குடி துரைராஜ ஐயர்
8 பரதக்கலை கோட்பாடு பத்மா சுப்ரமணியம்
9 தெய்வீக ஆடற்கலை வழுவூர் ராமையாப்பிள்ளை
10 நாட்டியக்கலை வே.ராகவன்
11 பரத பாசய நாண்ய தேவன்
12 நடனாதிவாத்யரஞ்ஜானம் கங்கை முத்துப்பிள்ளை
13 ஆடவல்லாள் தண்டபாணிதேசிகர்
14 பரதநாட்டியம் த பாலசரஸ்வதி, வே ராகவன்
15 பரதக்கலை வி சிவசாமி
16 காலந்தோறும் நாட்டியக்கலை கார்த்திகா கணேசன்
17 பரதசூடாமணி அபியகுப்தர்
18 சங்கீதரத்னாகரம் சாரங்கதேவர்
19 சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
20 கிராமியநடனங்கள் கபலவத்ஸ்யான
21 மதங்கசூளாமணி சுவாமி விபுலானந்தர்