பரபரப்பு கனடாவில் இருந்து வெளிவரும் வார தமிழ் பத்திரிகை ஆகும். ஈழப் போர், இதர போர்கள், வரலாறு, நிகழ்வுகள் போன்றவற்றை திகிலாக விபரித்து இந்த பத்திரிகை எழுதுகிறது. இதன் ஆசிரியர் ரிஷி ஆவார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரபரப்பு&oldid=1676329" இலிருந்து மீள்விக்கப்பட்டது