பரமபத வாசல்

பரமபத வாசல் என்பது திருமாலின் வசிப்பிடமாக அறியப்படும் வைகுந்தத்தின் வாசலாகும். [1] இதனை சொர்க்க வாசல், வைகுந்த வாசல் எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இந்த வாசலைக் கடந்தால் முக்தி கிடைக்குமென்பது இந்துகளின் நம்பிக்கையாகும். [2]

வைகுந்த ஏகாதேசி நாளன்று திருமால் கோயில்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வாசல் நம்மாழ்வார் வைகுந்தம் செல்லும் வரை மூடியிருந்தது. அவரை இந்த வாசல்வழியாக சென்று முக்தி அடைந்தவர்.

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=5378
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமபத_வாசல்&oldid=3561963" இலிருந்து மீள்விக்கப்பட்டது