பரமேசுவரன் கிருட்டிணன் குட்டி நாயர்

இந்திய தொல் மகரந்தத்தூள் இயல் அறிஞர்

பரமேசுவரன் கிருட்டிணன் குட்டி நாயர் (Parameswaran Krishnan Kutty Nair) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொல் மகரந்தத்தூள் இயல் அறிஞராவார். 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தாவர இனப்பெருக்க உயிரியலிலும் பூக்கும் தாவரங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டிற்காகவும் சிறப்பாக நினைவு கூரப்பட்டார். சுற்றுச்சூழல் வள ஆராய்ச்சி மையத்தின் நிறுவன இயக்குநராகப் பணியாற்றினார். "இந்திய தொல் மகரந்தத்தூள் இயலலின் தந்தை" என்று கருதப்பட்டார். 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று தன்னுடைய 87 ஆவது வயதில் காலமானார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "PKK Nair passes away: Botanical scientist P K K Nair dead" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/botanical-scientist-p-k-k-nair-dead/articleshow/56722262.cms. 
  2. Garg, Arti. P. K. K. Nair – the father of Indian palynology. https://www.academia.edu/19997231. பார்த்த நாள்: 23 March 2022. 
  3. Journal of Palynology (in ஆங்கிலம்). Today & Tomorrow's Printers & Publishers for &. 1986. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
  4. Ramakrishnan, N. (2006). Biodiversity in Indian scenarios. Delhi: Daya Pub. House. p. iii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170354437.
  5. Mathew, P. M. (1990). Studies in the Pollen Morphology of South Indian Rubiaceae (in ஆங்கிலம்). Prints India. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.