பரமேதா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெட்ரானாத்திடே
பேரினம்:
பரமேதா

சைமன், 1895[1]
இனம்:
ப. ஜுகுலாரிசு
இருசொற் பெயரீடு
பரமேதா ஜுகுலாரிசு

பரமேதா (Parameta) என்பது ஆப்பிரிக்க நீண்ட-தாடை சிலந்திப் பேரினமாகும். இதனை 1895ஆம் ஆண்டில் யூஜின் லூயிசு சைமன் முதன்முதலில் விவரித்தார்.[2] 2021 மார்ச் நிலவரப்படி, இதில் ஒரே ஒரு சிற்றினத்தினை மட்டுமே கொண்டுள்ள ஒற்றை வகை உயிரலகாக உள்ளது. இச்சிற்றினம் பரமேதா ஜுகுலாரிசு ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Gen. Parameta Simon, 1895". World Spider Catalog Version 20.0. Natural History Museum Bern. 2019. எண்ணிம ஆவணச் சுட்டி:10.24436/2. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  2. Histoire naturelle des araignées. Roret. 1895. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.51973.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேதா&oldid=3948546" இலிருந்து மீள்விக்கப்பட்டது