பரமோபதேசம் (நூல்)
தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல் பரமோபதேசம். இதில் 41 குறள் வெண்பாக்கள் உள்ளன.
இதில் திருமந்திரம், தேவாரம், திருவிசைப்பா, அருள்நந்தி முதலான நூல்களிலுள்ள தொடர்கள் பயின்றுவருகின்றன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005