பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் 1958 ல் நடைமுறைக்கு வந்தது. இதன் படி பெரியாற்றுப் படுகையை சேர்ந்த ஆனமலையாறு, சாலக்குடி ஆற்றுப்படுகையை சேர்ந்த சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் பாரதப்புழா ஆற்றுப்படுகையை சேர்ந்த ஆழியாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் ஒப்பந்தமாகியது. இதன்படி தமிழகத்திற்கு 30 டிஎம்சி நீரும் கேரளத்திற்கு 20 டிஎம்சி நீரும் ஒதுக்கப்பட்டது.

இந்த ஆறுகள் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கின்றன.

உசாத்துணை தொகு