பரவு வருடல்

பரவு வருடல் (Raster scan) என்பது தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவதற்காக எதிர்மின் கதிர் குழாயில் (Display) உள்ள வருடல் (scan) முறையாகும். இந்த வருடல் முறையே நமக்குப் பிம்பத்தை தொலைக்காட்சி பெட்டியில் தோற்றுவிக்கிறது [1].

பரவு வருடல் (Raster scan Display)

மேற்கோள்கள்தொகு

  1. L.K.Sharma. Dictionary of PHYSICS. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவு_வருடல்&oldid=2466744" இருந்து மீள்விக்கப்பட்டது