பராகுனி தீவு

தன்சானியா நாட்டின் தீவு

பராகுனி தீவு (Barakuni Island) தன்சானியா நாட்டில் உள்ள ஒரு தீவாகும். சில வரைபடங்களில் இதை மபராகுனி தீவு என்று குறிப்பிடப்படுகிறது. தன்சானியா நாட்டின் தெற்கு பிவானி மண்டலத்திலுள்ள மாஃபியா தீவுக்கூட்டத்தில் இருக்கும் கிரோங்வே பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. மாஃபியா தீவு கடற்பூங்காவின் ஒரு பகுதியாகவும் பராகுனி தீவு உள்ளது. [1] [2][3][4]

பராகுனி தீவு
Barakuni Island
பராகுனி தீவு Barakuni Island is located in தன்சானியா
பராகுனி தீவு Barakuni Island
பராகுனி தீவு
Barakuni Island
மாஃபியா தீவுக்கூட்டத்தில் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்சான் கடல்
ஆள்கூறுகள்7°43′26″S 39°45′01″E / 7.72389°S 39.75028°E / -7.72389; 39.75028
தீவுக்கூட்டம்மாஃபியா தீவுக்கூட்டம்
நீளம்0.3 km (0.19 mi)
அகலம்0.2 km (0.12 mi)
நிர்வாகம்
மக்கள்
மொழிகள்சுவாகிலி

மேற்கோள்கள்

தொகு
  1. "Mbarakuni Island Marine Reserve". பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  2. "Mbarakuni Island". பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  3. "The Effects of Deforestation in Mlola Forest Reserves, Mafia District, Tanzania". பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  4. Chami, Felix A. "The Early Iron Age on Mafia island and its relationship with the mainland." AZANIA: Journal of the British Institute in Eastern Africa 34.1 (1999): 1-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராகுனி_தீவு&oldid=3788965" இலிருந்து மீள்விக்கப்பட்டது