பராவ்பேப் ஆறு
பராவ்பேப் ஆறு (Paraopeba) பிரேசில் நாட்டில் மினாஸ் ஜெரைசு என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நீளம் 510 கிலோமீட்டர்கள், இவ்வறு பாயும் நிலப்பரப்பு 12,090 சதுர கிலோமீட்டர்கள் கொண்டு 35 நகராட்சிகளுக்கு பரவியுள்ளது. இந்த ஆற்றின் படுகைகளில் அதிகமாக பழங்குடிகள் வாழுகிறார்கள். [1]
பராவ்பேப் ஆறு | |
---|---|
அமைவு | |
Country | பிரேசில் |
Location | மினாஸ் ஜெரைசு |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 510 km (320 mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ நதியின் மரணம் இந்து தமிழ் திசை 16 மார்ச் 2019