பரிசுத்த திரித்துவ பேராலயம், பாளையங்கோட்டை
திருநெல்வேலி மறை மாவட்டத்திருள்ள ஒரு கிருத்துவக் கோயில்
பரிசுத்த திரித்துவ பேராலயம் என்பது தென்னிந்தியா திருச்சபையின் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் கீழ் உள்ள தேவாலயம் ஆகும்.
Holy Trinity Cathedral | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | Oosi Kopuram, ஊசி கோபுரம் |
தமிழ்: | தூய திரித்துவ பேராலயம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவு: | பாளையங்கோட்டை |
ஆள்கூறுகள்: | 8°43′35″N 77°43′37″E / 8.726513°N 77.727067°E |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | கிறித்துமசு, புத்தாண்டு,உயிர்ப்பு ஞாயிறு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | ஐ இ 1820s |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1826 |
அமைத்தவர்: | சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் |
இணையதளம்: | www.csitirunelveli.org |
திருநெல்வேலி திருமண்டிலத்தின் பேராயா்கள்
தொகு- சாமுவேல் மோர்லி 1896-1903
- ஆர்தர் எ வில்லியம்ஸ் 1905-1914
- ஹாரி எம். வாலர் 1915-1923
- நார்மன் எச் டப்ஸ் 1923-1928
- பிரடெரிக் ஜே வெஸ்டே 1929-1938
- ஸ்டீபன் சி நில் 1939-1944 (பிஷப்ரிக் நிறுவனர் - CSI திருநெல்வேலி மறைமாவட்டம்)
- ஜார்ஜ் டி செல்வன் 1945-1952
- அகஸ்டின் ஜி ஜபராஜ் 1953-1970 (முதல் இந்திய பிஷப் - சி.எஸ்.இ. திருநெல்வேலி மறைமாவட்டம்)
- தாமஸ் எஸ் கரேட் 1971-1974 எஸ். டேனியல் ஆபிரகாம் 1975-1984
- ஜேசன் எஸ் தர்மராஜ் 1985-1999
படங்கள்
தொகு-
ஸ்தூபி
-
உயர் பலிபீடம்
-
உள் அலங்காரம்
மேலும் காண்க.
தொகுகுறிப்புகள்.
தொகுஆர். ஜோசப் பாி. திாித்மூதுவ பேராலயத்த்தின் போதகராக 1987முதல் 1992 முடிய பணியாற்றினார்.