பரிணாமம் (புதினம்)

இதே பெயரில் வெளியான திரைப்படத்தைப் பற்றி அறிய, பரிணாமம் (திரைப்படம்) என்ற பக்கத்தைப் பாருங்கள்

பரிணாமம் என்னும் புதினத்தை எம். பி. நாராயண பிள்ளை எழுதினார். இந்த புதினம் 1991-இல் கேரள சாகித்திய அகாதமி வழங்கிய புதினத்திற்கான பரிசைப் பெற்றது. [1]

பரிணாமம்
പരിണാമം
நூலாசிரியர்எம். பி. நாராயண பிள்ளை
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வெளியீட்டாளர்டி. சி. புக்ஸ்
பக்கங்கள்424
ISBN8171303226

சான்றுகள் தொகு

  1. "கேரள சாகித்திய அகாதமி - விருதுகள்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிணாமம்_(புதினம்)&oldid=3562012" இலிருந்து மீள்விக்கப்பட்டது