பரிலியசு எவெசார்டி

பரிலியசு எவெசார்டி (Barilius evezardi) என்பது சைப்ரினிடே மீன் குடும்பத்தின் பரிலியசு பேரினத்தில் உள்ள இனத்தில் உள்ள சிற்றினமாகும். இது இந்தியாவின் மகாராட்டிராவில் காணப்படுகிறது.

டேவின் பெரில்


பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்  (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: ஆக்டினொபெரிஜி
வரிசை: சிப்பிரினிபார்ம்சு
குடும்ப்பம்: சிப்பிரினிடே
பேரினம்: பரிலியசு
சிற்றினம்:
பரிலியசு எவெசார்டி
இருசொல் பெயரீடு
Barilius evezardi
எப். டே., 1872[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Vishwanath, W. (2010). "Barilius evezardi". IUCN Red List of Threatened Species. 2010. Retrieved 14 April 2017.CS1 maint: ref=harv (link)
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Barilius evezardi" in FishBase. April 2006 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிலியசு_எவெசார்டி&oldid=3085848" இலிருந்து மீள்விக்கப்பட்டது