பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம்

யா/பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறையில் உள்ள ஒரு பாடசாலை. இது 1924 ஆம் ஆண்டு மார்ச் 27 இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தற்போது ஆண்டு 1 முதல் க. பொ. த சாதாரண தரம் வரை வகுப்புகள் உள்ளன. இங்கு 500 மாணவர்கள் வரை கல்வி பயிலுகின்றனர். 32 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வித்தியாலயத்தின் மகுட வாசகம் கசடறக் கல் என்பதாகும்.

இங்கு படித்துப் புகழ் பூத்தோர்

தொகு