பருமன் விரிவுக் குணகம்
பருமன் விரிவுக் குணகம் (Coefficient of cubical expansion )என்பது அலகு பருமனளவு கொண்ட ஒரு திண்மநிலையிலுள்ள பொருளின் வெப்பநிலையினை ஒரு 1°C அதிகரிப்பதனால் தோன்றும் கூடுதலான பருமனளவு.அது பொதுவாக γ என்று குறிக்கப்படும்.
γ =V2-V1/V0 (t2-t1)
இங்குV2 வும் V1 ணும் t2 மற்றும் t1 ல் திண்மப் பொருளின் பருமனளவாகும்.V0 என்பது சுழி வெப்பநிலையில் அதன் பருமனளவாகும்.