பருவா சாகர் தால் (ஏரி)

இந்தியாவிலுள்ள ஏரி

பருவா சாகர்தால் ஏரி (Barua Sagar Tal) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஜான்சி என்ற நகரத்திற்கு அருகில் பருவா சாகர்தால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பருவா சாகர்தால் ஏரி
1882 இல் பருவா சாகர்தால் ஏரி
அமைவிடம்உத்தரப் பிரதேசம்
ஆள்கூறுகள்25°22′05″N 78°44′53″E / 25.368°N 78.748°E / 25.368; 78.748
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா

வரலாறு தொகு

இந்த ஏரியானது 260 வருடங்களுக்கு முன்னால் ஓர்ச்சா பகுதியின்  அரசரான ராஜா உதித் சிங் என்பவரால் சாலையை ஒரு பக்க தடுப்பாக கொண்டு கட்டப்பட்ட ஏரி ஆகும்.[1] இது கட்டப்பட்ட காலம் கிட்டத்தட்ட கிபி 1694 ஆக இருக்குமெனக் கருதப்படுகிறது. [2] இங்கு அழகான ஜராய்-கா-மத் என்ற கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த புந்தேல்கண்ட் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Jhansi Official website". Jhansi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2015-08-25.
  2. "The Hindu report/video on dams". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவா_சாகர்_தால்_(ஏரி)&oldid=3717640" இலிருந்து மீள்விக்கப்பட்டது