பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள பொறியியல் கல்லூரியாகும். இது ஒரு அரசு கல்லூரியாகும். இக்கல்லூரி 1994இல் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1]

பாடப்பிரிவுகள் தொகு

  • இயந்திரப் பொறியியல்
  • மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • கணினி அறிவியல்[2]

மேற்கோள்கள் தொகு