பரதேந்திர சிங்

இந்திய அரசியல்வாதி
(பர்த்தேந்திர சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரதேந்திர சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார்.[1] இவர் 1964-ஆம் ஆண்டில் ஜனவரி பதினான்காம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதேந்திர_சிங்&oldid=3219814" இலிருந்து மீள்விக்கப்பட்டது