பர்த்ருஹரி (திரைப்படம்)

கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பர்த்ருஹரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் மற்றும் சி. எஸ். வி. ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பர்த்ருஹரி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
சி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புகலைவாணி பிலிம்ஸ்
எம். யு. ஏ. எல்
கதைகே. சுப்பிரமணியம்
இசைபார்த்தசாரதி ஐயங்கார்
நடிப்புசெருகளத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
ஜி. பட்டு ஐயர்
காளி என். ரத்தினம்
பி. ஜெயம்மா
டி. ஏ. மதுரம்
வி. என். ஜானகி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஏப்ரல் 13, 1944
நீளம்10998 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (22 ஏப்ரல் 2012). "Bharthruhari 1944". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bharthruhari-1944/article3340516.ece. பார்த்த நாள்: 22 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்த்ருஹரி_(திரைப்படம்)&oldid=3838130" இலிருந்து மீள்விக்கப்பட்டது