பர்னா அணை
பார்னா அணை (Barna Dam) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சேன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாடி வட்டத்தில் அமைந்துள்ள பார்னா அணை புவியீர்ப்பு வகை அணை வகையைச் சார்ந்தது. மாநிலத் தலைநகரான போபாலுக்கு 100 மீட்டர் தொலவில் அணை உள்ளது .[1] 1978 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் முதன்மையான நோக்கம் பாசனப் பயன்பாடாகும்.[2]
பார்னா அணை Barna Dam | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | பாடி வட்டம், ராய்சேன் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
புவியியல் ஆள்கூற்று | 23°03′04.91″N 078°03′45.13″E / 23.0513639°N 78.0625361°E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | 1978 |
அணையும் வழிகாலும் | |
வகை | புவியீர்ப்பு வகை |
தடுக்கப்படும் ஆறு | பார்னா ஆறு |
உயரம் | 47.7 m (156 அடி) |
நீளம் | 432 m (1,417 அடி) |
உயரம் (உச்சி) | 352.7 m (1,157 அடி) |
அகலம் (உச்சி) | 4.6 m (15 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 539,000,000 m3 (437,000 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 455,800,000 m3 (369,500 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1,176 km2 (454 sq mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Barna Water Resource Project of Madhya Pradesh, India : An Environmental Impact Assessment" (PDF). AJES. 2007. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
- ↑ Singh, Sharad K. Jain, Pushpendra K. Agarwal, Vijay P. (2007). Hydrology and water resources of India. Dordrecht: Springer. pp. 551–552. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402051808.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)CS1 maint: multiple names: authors list (link)