பர்புரைட்டு

பாசுப்பேட்டு கனிமம்

பர்புரைட்டு (Purpurite) என்பது MnPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிடைக்கும் இடத்தைப் பொறுத்து இதன் உள்ளடக்கத்தில் மாறுபட்ட அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. பழுப்பு நிற கருப்பு, ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பர்புரைட்டு கனிமம் தோன்றுகிறது.

பர்ப்புரைட்டு
Purpurite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMn3+PO4
இனங்காணல்
மோலார் நிறை149.91 கி/மோல்
நிறம்பழுப்பு நிற கருப்பு, ஊதா, அடர் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு ,செவ்வூதா
படிக இயல்புபொதியாகவும் மணிகளாகவும்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு[100] [001] சமபிளவு
முறிவுநொறுங்கும் – சமமற்று
மோவின் அளவுகோல் வலிமை4-5
மிளிர்வுமண்
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒப்படர்த்தி3.2 - 3.4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+) 2V 38°
ஒளிவிலகல் எண்nα = 1.850(2) nβ = 1.860(2) nγ = 1.920(2)
இரட்டை ஒளிவிலகல்δ = 0.070
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கத் தன்மையற்றது, காந்தத் தன்மையற்றது, ஒளிரும் தன்மையற்றது.
மேற்கோள்கள்[1][2][3]

பர்புரைட் கனிமம் இரும்பை இறுதியாகக் கொண்டுள்ள கனிமங்களுடன் சேர்ந்து பர்புரைட்டு கனிமம் ஒரு தொடரை உருவாக்குகிறது. .

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. "Purpurite". Webminerals. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  3. Mindat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்புரைட்டு&oldid=2939458" இலிருந்து மீள்விக்கப்பட்டது