பர்வீன் குமார்

பர்வீன் குமார் (Parveen Kumar) கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 1983 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் பர்வீன் குமாரும் ஒரு உறுப்பினராக இருந்தார் [1][2][3].

மேற்கோள்கள்

தொகு
  1. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary". daijiworld.com. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீன்_குமார்&oldid=3561916" இலிருந்து மீள்விக்கப்பட்டது