பறக்கும் பல்லி
பறக்கும் பல்லி | |
---|---|
Draco taeniopterus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேரோந்திவடிவி
|
குடும்பம்: | ஓந்திவகையி
|
துணைக்குடும்பம்: | பறக்கும் பல்லி வகையி
|
பேரினம்: | பறக்கும் பல்லி
|
பறக்கும் பல்லி (Draco) என்பது ஓந்திவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் 42 இனங்கள் உள்ளன.[1][2] இவற்றின் விலா எலும்புகள் மற்றும் அவற்றின் இணைப்பு சவ்வு நீண்டு இறக்கைகளாக மாறி பறக்க உதவுகின்றன. இவற்றின் பின்னங்கால்கள் தட்டையாகவும் குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் இறக்கை போன்றும் உள்ளன. மேலும் கழுத்தில் உள்ள மடல் போன்ற உறுப்பு கிடைமட்ட நிலைப்படுத்தியாக உதவுகிறது. பறக்கும் பல்லிகள் அனைத்தும் மரத்தில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும்.