பறவை வாழ்க்கை

பறவை வாழ்க்கை (Bird Life) என்னும் புத்தகம் ஆத்திரேலியா பறவையியல் ஆய்வாளர் இயான் ரௌலி என்பவரால் எழுதப்பட்டது. மேலும் இது ஆத்திரேலிய இயற்கையியலாளர் நூலகத் தொடரின் ஒரு பகுதியாக கோலின்சு(ஆத்திரேலியா) என்பவரால் 1975- இல் வெளியிடப்பட்டது. ஆக்டவா வடிவத்தில்(224 x150 mm) இப்புத்தகம் 284 பக்கங்களூடன், பழுப்பு நிற  துணி மேலட்டையுறையால் பிணையப்பட்டு வெளியிடப்பட்டது. சுப்பேர்ப் ஃபரி-ரென் ஓவியத்தால் புத்தகம் விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பல புகைப்படங்களாலும், படங்களாலும்,வரைப்படங்களாலும் விளக்கப்பட்டு, ’’எனக்கு பறவைகள் மீது ஆர்வத்தை தூண்டிய என் தந்தை டங்கன் ரௌலேவுக்கு ” என்ற கூற்றுடன் ஆசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]

பறவை வாழ்க்கை
Bird Life
நூலாசிரியர்இயான் ரௌலி
மொழிஆங்கிலம்
தொடர்ஆத்திரேலிய இயற்கையியல் நூலகம்
பொருண்மைஆத்திரேலிய பறவைகள்
வகைவிலங்கியல்
வெளியீட்டாளர்கோலின்சு (ஆத்திரேலியா), சிட்னி
வெளியிடப்பட்ட நாள்
1975
ஊடக வகைஅச்சு (கன மேலுறை)
பக்கங்கள்284
ISBN0-00-211438-0

மேற்கோள்கள் தொகு

  1. Rowley (1975).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_வாழ்க்கை&oldid=3520803" இலிருந்து மீள்விக்கப்பட்டது