பறவை விரட்டி

பறவைகளை ஒலியினை எழுப்பி அச்சுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல கருவிகளில் ஒன்றாகும். பொதுவாக உழவர்களால்  நடப்பட்ட பயிர்களை உண்ணாதபடி பறவைகள் விரட்டியடித்து தடுக்கின்றன.

மரபான பறவை விரட்டி

ஓடுபாதைக்கு அருகே பறவைகள் பறக்காமல் இருக்கவும், விமானங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள இடர்களைத் தடுக்கவும் அவை விமானநிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன.]].[1][2][3][4]

Bird scarer - geograph.org.uk - 453099

மேற்கோள்கள்

தொகு
  1. "How to protect birds and bats from wind turbines" (in en-GB). BBC News. 2021-06-03. https://www.bbc.com/news/business-57176807. 
  2. "How to protect birds and bats from wind turbines" (in en-GB). BBC News. 2021-06-03. https://www.bbc.com/news/business-57176807. 
  3. Briot, Jean Luc; Philippe, Bataille (5–8 May 2003). A new laser equipment designed for avian dispersal in airport environment (PDF) (Report). Warsaw: International Bird Strike Committee. IBSC26/WP-AE7. Archived from the original (PDF) on 2017-02-07. பார்க்கப்பட்ட நாள் 2017-02-06.
  4. Elbers, Armin (March 8, 2021). "Laser deters wild waterfowl from free-range area of poultry farm in fight against avian influenza". https://www.wur.nl/en/Research-Results/Research-Institutes/Bioveterinary-Research/show-bvr/Laser-deters-wild-waterfowl-from-free-range-area-of-poultry-farm-in-fight-against-avian-influenza.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
  • NFU online Code of Practice for using bird scarers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_விரட்டி&oldid=4100619" இலிருந்து மீள்விக்கப்பட்டது