பலான்பூர் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பலான்பூர் சட்டமன்றத் தொகுதி (Palanpur Assembly constituency) (தொகுதி வரிசை எண்:12) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அனிகேத் கிரிஷ்பாய் தாக்கர் ஆவார்.

பலான்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,84,390[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அனிகேத் கிரிஷ்பாய் தாக்கர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. வட்காம் தாலுகா முழுவதும்
  2. பலான்பூர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - ஹதித்ரா, கும்பார், கோத், தந்தா, காசா, ஹோடா, கல்வாடா, சக்ரோசனா, பாகல் (ஜகனா), மனகா, கோலா, மேர்வாடா (ரதன்பூர்), வக்தா, ஜகானா, வஸ்னா (ஜகனா), பதர்புரா (கலுசானா) , சரிபாதா, படோசன், சல்லா, சாசம், தகர்வாடா, டோகாரியா, செத்ராசனா, கமால்பூர், ஃபதேபூர், செமோத்ரா, அஸ்மாபுரா (கோலா), தெலானா, கரோடியா, ஜஸ்லேனி, பதர்காத், கனோதார்

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
வருடம் உறுப்பினர் கட்சி
2022 அனிகேத் கிரிஷ்பாய் தாக்கர்[5] பாரதிய ஜனதா கட்சி
2017 மகேஷ்குமார் படேல் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  5. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.