பலைக்கீரை
பலைக்கீரை | |
---|---|
இந்தியாவில் மகாராசுட்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Holostemma |
இருசொற் பெயரீடு | |
Holostemma ada-kodien Schult. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பலைக்கீரை (Holostemma) இது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த அசுகலிபிடோ (Asclepiadoideae) குடும்பத்தில் காணப்படும் தாவரம் ஆகும். ஆனாலும் அபோசினேசிசு (Apocynaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது. 1810 ஆம் ஆண்டுலேயே இத்தாவரம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியப்பகுதியில் அமைந்துள்ள சீனா, இந்தியா, பாகிசுதான், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவியுள்ளது.[2]