பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்

பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் முகப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகளில் நாகர்கோவில் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் ஒன்று. இக்கல்லூரி நாகர்கோவிலில் கோணம் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 2010 - 2011 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.

பாடப் பிரிவுகள்தொகு

இக்கல்லூரியில் கீழ்க்காணும் பாடப் பிரிவுகளில் இளநிலைப் பொறியியல் பட்டத்திற்கான கல்வி அளிக்கப்படுகிறது.

  1. கட்டுமானப் பொறியியல்
  2. கணினிப் பொறியியல்