பல்குழல் ஏவுகணை

ஒரேதரத்தில் பல உந்துகணைகளை ஏவக் கூடிய ஆயுதமே பல்குழல் உந்துகணை ஆகும். இவை தொகையாக உந்துகணைகளை ஏவி, எதிரியை நிலைகுலைய வைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்த கூடியவை.

பொதுவாக இவை ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வேண்டிய களத்துக்கு விரைவாக எடுத்துசெல்ல கூடியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்குழல்_ஏவுகணை&oldid=2750548" இருந்து மீள்விக்கப்பட்டது