பல்ராம் யாதவ்

இந்திய அரசியல்வாதி

பல்ராம் யாதவ் (Balram Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார்.

பல்ராம் யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புMember(elect) of Uttar Pradesh Legislative Council
2 ஆகத்து 1942
இறப்புMember(elect) of Uttar Pradesh Legislative Council
இளைப்பாறுமிடம்Member(elect) of Uttar Pradesh Legislative Council
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பிள்ளைகள்4
பெற்றோர்
வேலைஅரசியல்வாதி
தொழில்அரசியல்வாதி

10 சூன் 2016 அன்று, இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] சமாஜ்வாதி கட்சியின் அரசியல்வாதியான மருத்துவர் சங்கராம் யாதவ் உட்பட இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கட்சியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். 2012ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அமைச்சராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "UP MLC poll witnesses heavy cross voting, Samajwadi Party emerges victorious". Times Internet. 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்ராம்_யாதவ்&oldid=3926349" இலிருந்து மீள்விக்கப்பட்டது