பல்லவ எழுத்துமுறை
பல்லவ எழுத்துமுறை தென்னிந்தியாவில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும்.[1]
பல்லவா Pallava | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை |
திசை | Left-to-right |
மொழிகள் | தமிழ், பிராகிருதம், சமசுகிருதம், மலாய் மொழி |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | பிராமி எழுத்துமுறை
|
நெருக்கமான முறைகள் | வட்டெழுத்து |
தென்-கிழக்காசிய மொழிகளான கவி, பாய்பாயின், பர்மிய மொழி, கமெர், மற்றும் தாய்லாந்தின் தாய் மொழி ஆகியவை பல்லவ எழுத்துமுறையில் இருந்து உருவாவானவை.
தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்திய தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோர் ரோரி என்ற ஒமன் நாட்டுப்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட ஓட்டுச்சில்லு 2008 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2]
மெய்யொலி
தொகுக | க1 | க2 | க3 | ங | ச | ச2 | ஜ | ஜ1* | ஞ | ட | ட1* | ட2 | ட3* | ண | த | த1 |
த2 | த3 | ந | ப | ப1 | ப2 | ப3 | ம | ய | ர | ல | வ | ச | ஷ | ஸ | ஹ | |
உயிரொலி
தொகுஅ | ஆ | இ | ஈ | உ | எ | ஒ | ஐ* | ஔ* |