பல்லுறுப்பாக்கல்

பல்லுறுப்பு வேதியியலில், ஒற்றைப்படி மூலக்கூறுகள் பல ஒன்றிணைந்து, வேதியியற் தாக்கத்தில் ஈடுபட்டு, பல்லுறுப்புச் சங்கிலித்தொடர்களை உருவாக்கும் செயல்முறையைப் பல்லுறுப்பாக்கல் அல்லது பலபடியாக்கல் (Polymerization) என்று அழைக்கலாம்.[1][2][3] பல்லுறுப்பாக்கலைப் பலவகையாக வகைப்படுத்தலாம்.

ஒவ்வொரு ஸ்டய்ரீன் ஒற்றைப்படியின் இரட்டைப் பிணைப்பும் மற்ற ஸ்டய்ரீன் ஒற்றைப்படியினுடன் ஒற்றைப் பிணைப்பாக உருமாறி, பாலிஸ்டய்ரீனாக உருவாகும் ஒரு அல்கீன் பல்லுறுப்பாக்கச் செயல்.

மேற்கோள்கள்தொகு

  1. Introduction to Polymers 1987 R.J. Young Chapman & Hall ISBN 0-412-22170-5
  2. International Union of Pure and Applied Chemistry, et al. (2000) "IUPAC Gold Book" Retrieved on 11 May 2007 from "IUPAC Gold Book" on http://goldbook.iupac.org/
  3. Clayden, J., Greeves, N. et al. (2000). "Organic chemistry" Oxford
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லுறுப்பாக்கல்&oldid=2697684" இருந்து மீள்விக்கப்பட்டது