பல்வந்த் சிங் (ஹரியானா அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

பல்வந்த் சிங் (Balwant Singh), என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சாதுரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக அரியானா சட்டமன்ற 2014ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 204-2019 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு