பள்ளசூளகரை சிவன் கோவில்

பள்ளசூளகரை ஐராவத ஈசுவரர் கோயில் (iradheeshwar sivan temple) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பள்ள சூளகரை என்ற ஊரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. இக்கோயிலில் மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்றவை உள்ளன. தற்காலத்தில் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

பள்ளசூளகரை ஐராவத ஈசுவரர் கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளசூளகரை_சிவன்_கோவில்&oldid=3343144" இலிருந்து மீள்விக்கப்பட்டது