பள்ளிக்கூடம் (நூல்)
"பள்ளிக்கூடம்"[1] பள்ளி மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள கதை. தன் தந்தை ஜார் அரசாங்க ராணுவத்தில் பணிபுரிந்து, புரட்சியில் ஈடுபாடு கொண்டு போர்முனையில் இருந்து தப்பி வந்ததால் சுட்டுக் கொல்லப்படுவதால் பாதிக்கப்படும் சிறுவன் போரிஸ் எடுக்கும் முடிவுகளும் அதில் அவன் நேர்கொள்ளும் எதார்த்த நிலைச் சிரமங்களும், போர் என்றாலே நேருக்கு நேர் சண்டையிடுவது என்ற கற்பனையில் இருக்கும் சிறுவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எதார்த்த நிலை போர்ப் பிரச்சனைகளும் அவனது கற்பனைக் காட்சிகள் மாறுவதும் ஆசிரியரால் கதையாகக் கூறப்பட்டுள்ளன.
நூலாசிரியர் | அர்க்காதிய் கைதார் |
---|---|
உண்மையான தலைப்பு | School (School and other stories) |
மொழிபெயர்ப்பாளர் | க.ந.சொக்கலிங்கம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | ருஷ்ய கதை |
வெளியீட்டாளர் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (மூலக்கதையின் பதிப்பகம்: முன்னேற்றப் பதிப்பகம்; மாஸ்கோ) |
வெளியிடப்பட்ட நாள் | டிசம்பர் 2009 |
பக்கங்கள் | 223 |
ISBN | 81-234-1460-9 |
மேற்கோள்கள்
தொகு- ↑ பள்ளிக்கூடம்;அர்க்காதிய் கைதார்;நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்