பழனி (அரசியல்வாதி)

பழனி (K. B. Palani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பழனி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 திருவையாறு இந்திய தேசிய காங்கிரசு 38.63

மேற்கோள்கள்தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-02-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_(அரசியல்வாதி)&oldid=3562216" இருந்து மீள்விக்கப்பட்டது